Dalit-களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த ஜாதி பஞ்சாயத்து | Oneindia Tamil

2021-05-15 4

விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டனந்தல் கிராமத்தில் திருவிழா நடத்தியதால் ஒரு ஜாதியினர் முன்பு தலித் பெரியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடுமை குறித்து மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Social Activists had demanded to probe on the Villupuram Ottanthanal panchayat against Dalits.


#Dalit
#Villupuram